×

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சென்னை: சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பரிவுகளில் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Chennai Padma Seshadri School ,Rajagobalan ,Chennai ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...