செங்கல்பட்டு அருகே தாழம்பூர் வனப்பகுதியில் ரூ.13 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் பறிமுதல்!: 9 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தாழம்பூர் வனப்பகுதியில் ரூ.13 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் என்ற திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட கடத்தல் கும்பலை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories:

>