மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு பருவத்தில் 5 லட்சம் டன் கரும்பு அரவைக்கு இலக்கு..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு பருவத்தில் 5 லட்சம் டன் கரும்பு அரவைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2021 - 22 முதன்மை பருவ கரும்பு அரவை இன்று பூஜைகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: