ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வாழ்த்து..!!

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓணம் நன்னாளில் அன்பு, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தை, ஆணவம் அகற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories:

>