தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது!: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தரமற்ற குடியிருப்பு விவகாரத்தில் தவறு செய்திருந்தால் ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்ட்டில் சேர்ப்போம் எனவும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குறிப்பிட்டுள்ளார். எவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படுமா அவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: