தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும்: ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி: தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட்டில் திமுக-வின் சமுதாய பார்வை அழுத்தமாகவே உள்ளது; அதை பாராட்டுகிறேன். அரசின் வெள்ளை அறிக்கையில் நிதிநிலை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நிதிநிலைமையை சரிசெய்ய 2 மாதங்கள் போதாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>