×

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நயோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நம்பர் 1 வீராங்கனை நயோமி ஒசாகா 3வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சுவிட்சர்லாந்தின் ஜில் டீன்மேன் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜப்பானின் நயோமி ஒசாகாவை வீழ்த்தினார்.


Tags : Naomi Osaka ,Cincinnati Masters , Naomi Osaka shock defeat at the Cincinnati Masters Tennis Series
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தினார் கரோலின்