ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

டெல்லி: ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

Related Stories:

>