×

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி சட்டத்துக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி சட்டத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசு தலைவர் ஒப்புதலை தொடர்ந்து 127-வது சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியானது.


Tags : President of the Republic ,Parliamentary Session , President approves OBC law passed in parliamentary session
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...