ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கண்காணிப்புக்குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கண்காணிப்புக்குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நிதியமைச்சர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கையில் முன்வைக்கும் திட்டம் பற்றி ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>