குழந்தை திருமணத்திற்கான காரணங்களை கண்டறிந்து உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.: கனிமொழி எம்.பி.

சென்னை: குழந்தை திருமணத்திற்கான காரணங்களை கண்டறிந்து உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். நகர்ப்புற வறுமையின் விளைவாக குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>