×

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 26ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடக்கம் !

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 26ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வரும் 23-ல் முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறார்.

Tags : Vavachcheri Legislative Budget Meeting Series ,Sub ,Governor , Pondicherry Legislature, Budget Meeting Series
× RELATED இன்று மின்சாரம் நிறுத்தம்