புளியந்தோப்பை தொடர்ந்து திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியிலும் தரமற்ற முறையில் கட்டுமான பணி நடைபெறுவதாக புகார்

திருவள்ளூர்: புளியந்தோப்பை தொடர்ந்து திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியிலும் தரமற்ற முறையில் கட்டுமான பணி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. நிறுவனமே மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தை மேற்கொள்கிறது. 2020ல் ரூ.385 கோடி மதிப்பில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி பணிக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினர்.

Related Stories:

>