திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்தின் வீட்டில் புகுந்து நகை, பணம் திருட்டு

குடியாத்தம்: திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்தின் வீட்டில் புகுந்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.முதல் அஜித் வரை 3 தலைமுறை சினிமா கலைஞர்களுக்கு ஜூடோ ரத்தினம் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். 93 வயதை எட்டிய ஜூடோ ரத்தினத்தின் குடியாத்தம் வீட்டில் புகுந்து அரைக் கிலோ வெள்ளி, ரூ.30,000 மற்றும் வாட்ச் திருடப்பட்டுள்ளது.

Related Stories:

More
>