×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 9.செ.மீ.மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 9.செ.மீ.மழை பதிவாகி உள்ளது. சின்னக்கல்லாறு 8 செ.மீ., சோலையாறு 7 செ.மீ., சின்கோனா 6 செ.மீ., அவலாஞ்சி, தஞ்சை 4 செ.மீ. மழை பெய்தது. மேலும், நடுவட்டம், மேல்பவானி, திருச்சி, திருவாடானை, பென்னாகரம், தேவாலாவில் 3 செ.மீ. மழை பதிவானது.

Tags : Valparai, Coimbatore ,Tamil Nadu , Tamil Nadu, rain, registration
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...