மாநிலங்களுக்கு 81.10 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்படும்.: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: ஒன்றிய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு 81.10 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்படும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்கள் வசம் 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>