கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் டெல்டா வைரஸ் பாதிக்கும்.: ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் டெல்டா வைரஸ் பாதிக்கும் என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் டெல்டா வைரஸ் பாதிக்கக்கூடும். சென்னையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய களஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது.

Related Stories:

>