தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள வானூட்டு தீவில் பயங்கர நிலநடுக்கம்

டெல்லி: தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள வானூட்டு தீவில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, வானூட்டு தீவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: