அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் முதல்வருக்கு துணையாக இருப்போம்: திருமாவளவன் பேச்சு

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்ற துணையாக இருப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சமூகநீதியை விரும்பாத சுப்பிரமணியன் சுவாமி போன்றோருக்கு இந்த திட்டம் எரிச்சலை தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: