×

நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி ஒன்றிய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடிதம்

சென்னை: நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி ஒன்றிய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளது. பட்டியலினத்தவரை இழிவாகப் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன், காவல்துறை விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Tags : Meera Mithun , Actress Meera Mithun, YouTube Channel, Letter
× RELATED பிடியை இறுக்கும் போலீசார்!: நடிகை மீரா...