×

ஐநா.பொதுச்செயலாளருடன் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

டெல்லி: அமெரிக்கா சென்றுள்ள ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா.பொதுச்செயலாளர் அந்தோனியோ கட்டாரஸை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தியாவும் ஐநாவும் தொழில்நுட்பம் மற்றும் அமைதி காத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.

Tags : Union ,Jaysanger ,Secretary General , UN Secretary General, Union Minister Jaisankar, Meeting
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...