கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துமாறு பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

சென்னை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துமாறு பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். பேரவையில் உறுப்பினர் ஒருவர் முதல்முறையில் பேசும்போது அதை கன்னிப்பேச்சு என்று கூற வேண்டாம் என வானதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: