ஜி-7 நாடுகளுக்கு இடையேயான இணையவழி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை

டெல்லி: ஜி-7 நாடுகளுக்கு இடையேயான இணையவழி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனையானது நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆப்கன் விவகாரம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: