மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் 56 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56 ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் அதிகரித்து 56,037 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியிட்டெண் நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 16,682 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது.

Related Stories:

More
>