சென்னை புளியந்தோப்பில் 15 ரவுடிகள் கைது

சென்னை: சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி அகரம் கதிரவன், கத்தி உட்பட 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: