×

ஆப்கான் அதிபர் ஓடிவிட்ட நிலையில், சட்டப்படி நானே அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே டிவிட்டரில் தகவல்

காபூல்: ஆப்கான் அதிபர் ஓடிவிட்ட நிலையில், சட்டப்படி நானே அதிபர் என துணை அதிபர் அம்ருல்லா சாலே டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானில் நான் இருப்பதால் தற்போது நானே பொறுப்பு அதிபர் என அம்ருல்லா சாலே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Tags : Vice Chancellor ,Amrullah Saleh ,Twitter , Vice President Amrullah Saleh tweeted that he was legally acting president after the Afghan president fled
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்