காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை

சென்னை: காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

>