×

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு - கேரளாவில் 2 பெண்கள் கைது

திருவனந்தபுரம்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவாக ஆன்லைனில் பதிவிட்ட கேரளாவை சேர்ந்த 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை சமூக வலைதளத்தில் பரப்பிய பெண்களை என்ஐஏ அமைப்பு கைது செய்தது.

Tags : IS ,Kerala , ISIS
× RELATED தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின்...