தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நான் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து உங்களிடம் ஆசி வாங்க வந்துள்ளேன்: எல்.முருகன் பேட்டி

திருப்பூர்: தமிழ்நாட்டின் பிரதிநிதியாக நான் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து உங்களிடம் ஆசி வாங்க வந்துள்ளேன் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தினர். அதனால் நேரிடையாக மக்களை சந்திக்க வந்துள்ளோம். அருந்ததியின , பட்டியலின , மலைவாழ்  சமூகத்தினர் அமைச்சரானதால் அவர்களை அறிமுகப்படுத்தவிடாமல் செய்தனர். நாடாளுமன்றத்தில் அருந்ததியினரை மத்திய இணையமைச்சராக்கி அழகு பார்த்திருக்கிறார் பிரதமர் எனவும் கூறினார்.

Related Stories:

>