திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. திருமங்கலம், கப்பலூர், ஆலம்பட்டி, மேலக்கோட்டை, சிவரக்கோட்டை சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories:

>