×

தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி குறைந்து விட்டதால் மின் மிகை மாநிலம் அல்ல: செந்தில் பாலாஜி

சென்னை: தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி குறைந்து விட்டதால் மின் மிகை மாநிலம் அல்ல என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கடந்த 9 மாதமாக எந்த பராமரிப்பு பணிகளும் எடுத்து கொள்ளப்படவில்லை என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Sentle Balaji , Senthil Balaji
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...