தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது

சென்னை: தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை குறைப்பது தொடர்பான ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories:

>