×

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் 4 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: சென்னையில் அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் 4 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை சூளைபள்ளத்தில் உள்ள வெற்றிவேலின் தந்தை துலுக்கானத்தின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

Tags : AIADMK ,Vetrivel , AIADMK leader Vetrivel's father raided his house for 4 hours
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...