×

டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

மதுரை: ஒத்தக்கடை அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு நடந்துள்ளது. அயலாங்குடி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது.

Tags : Tasmag store , tasmac
× RELATED காஞ்சிபுரம் அருகே பரபரப்பு டாஸ்மாக்...