×

பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

டெல்லி: பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். கடந்த பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாரியப்பனும் பிரதமருடன் கலந்துரையாடுகிறார்.

Tags : Modi ,Paralympic Games , Prime Minister Modi discusses with athletes participating in the Paralympic Games
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...