அதிமுக ஆட்சியில் 3 முறை பெட்ரொல், டீசல் வரி உயர்த்தப்பட்டது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் 3 முறை பெட்ரொல், டீசல் வரி உயர்த்தப்பட்டது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு கூறியுள்ளார். பெட்ரோல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் 3 கோடி பேர் பயனடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: