சட்டப்பேரவை மாற்றுத்தலைவர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்தலைவர் பெயர் பட்டியலை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.  தமிழக சட்டப்பேரவை ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் கூடியது. பேரவை கூடியதும், சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை மாற்றுத்தலைவர் பெயர் பட்டியலை அறிவித்தார்.அதன்படி, மாற்றுத்தலைவர்களாக க.அன்பழகன், ராமகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், துரை சந்திரசேகர், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சட்டப்பேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாதபோது மாற்றுத்தலைவர்களில் ஒருவர் சட்டப்பேரவையை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>