×

கெஜ்ரிவால் பிறந்த நாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எனது நல்ல நண்பரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் உடல்நலத்துடன் மக்கள் பணியில் ஈடுபட வாழ்த்துக்கள்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,Kejriwal , Happy Birthday to Kejriwal, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...