×

ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக இன்றிரவு உரையாற்றுகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக இன்றிரவு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையாற்றுகிறார். தலிபான் வசம் ஆப்கான் சென்ற நிலையில் அதிபரின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தகவல்  வெளியாகியுள்ளது.


Tags : US ,Chancellor ,Joe Biden ,Afghanistan , US President Joe Biden speaks tonight on the situation in Afghanistan
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை