பொய்யான தகவலளித்த கோவை அன்னூர் ஒட்டர்பாளைய விஏஓ கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி சஸ்பெண்ட்

கோவை: பொய்யான தகவலளித்த கோவை அன்னூர் ஒட்டர்பாளைய விஏஓ கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அன்னூர் விஏஓ அலுவலகத்தில் மனுதாரர் கோபால்சாமி காலில் முத்துசாமி விழுந்ததாக வீடியோ வெளியானது. டிஆர்.ஓ. விசாரணையில் பொய்யான தகவலளித்தது தெரிய வந்ததால் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

More
>