வயதான,உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு பதில் யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறலாம்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: வயதான,உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு பதில் யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறலாம் என அமைச்சர் சக்கரபாணி கூறினார். ரேஷன் கடைக்கு செல்லமுடியாதவர்கள் கடிதம் அளித்தால் அவருக்கு பதில் வேறொருவர் கைரேகை வைத்து பொருட்கள் பெறலாம் என கூறினார்.

Related Stories:

More
>