×

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா திட்டம்

காபூல்: ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கான ரஷிய தூதர் நாளை தலிபான் தலைவர்களை காபூலில் சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தைக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் அமையக் கூடிய புதிய அரசை அங்கீகரிப்பது குறித்து ரஷ்யா முடிவு செய்யும் என கூறப்படுகிறது.

Tags : Russia ,Taliban ,Afghanistan , Afghanistan, Taliban, negotiations, Russia
× RELATED ஆப்கானிஸ்தானில் 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை