டெல்லியில் ஐ,நா. தகவல் மையம் முன்பு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்

டெல்லி: டெல்லியில் ஐ,நா. தகவல் மையம் முன்பு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு தமிழக விவசாயிகள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>