கரூர் அருகே பட்டியல் இன மக்களின் மயானத்துக்கு பாதை கேட்டு போராடியவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் அருகே வேடிச்சிபாளையத்தில் பட்டியல் இன மக்களின் மயானத்துக்கு பாதை கேட்டு போராடியவர் உயிரிழந்துள்ளார். வேடிச்சிபாளையத்தில் நேற்றிரவு மயானத்தில் போராட்டம் நடத்திய தொழிலாளி வேலுச்சாமி இறந்துள்ளார்.

Related Stories:

>