பீகாரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முகக்கவசம் கட்டாயம்

பீகார்: பீகாரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனறும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>