விராலிமலை இலுப்பூர் தெரசா கல்லூரியில் சர்வர் கோளாறால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத முடியாமல் தேர்வர்கள் தவிப்பு

விராலிமலை: விராலிமலை இலுப்பூர் தெரசா கல்லூரியில் சர்வர் கோளாறால் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர். 9.30 மணிக்கு தேர்வர்கள் தேர்வு எழுத சென்ற போது சர்வர் கோளாறால் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். இலுப்பூர் மதர் தெரசா கல்லூரியில் உள்ள மையத்துக்கு 200 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வந்தனர்.

Related Stories:

More
>