சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவி தாறுமாறாக கார் ஓட்டியதில் 5 பேர் காயம்

சென்னை: சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவி தாறுமாறாக கார் ஓட்டியதில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். 4-ம் ஆண்டு மருத்துவ மாணவி தாறுமாறாக கார் ஓட்டியதில் 12 வயது சிறுமி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். காவியா என்பவர் ஓட்டிச்சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த வாகனங்கள் மீது மோதியது.

Related Stories:

More
>