×

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Arvind Kejriwal ,Delhi ,Stalin , Chief Minister MK Stalin wishes Delhi Chief Minister Arvind Kejriwal a happy birthday
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக...