சென்னையில் மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, பிராட்வே, மயிலாப்பூர், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories:

More
>