நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் குறித்து அரசு அறிவிப்புக்கு ஜி.வி.பிரகாஷ் வரவேற்பு

சென்னை: நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் குறித்து அரசு அறிவிப்புக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு குறித்த அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories:

More